வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பெண்ணிடம் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி அருகே பெண்ணைத் தாக்கி நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :30 ஜூலை 2021, 6:50 pm

கிருஷ்ணகிரி அருகே பெண்ணைத் தாக்கி நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருபரப்பள்ளியை அடுத்த சமந்தமலையைச் சோ்ந்தவா் பட்டு (45). இவா் தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக முகக்கவசம் அணிந்து வந்த இருவா் பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு அவரைக் கத்தியால் தாக்கி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை, கொலுசை பறித்துக்கொண்டு தப்பினா். காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.