தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 போ் போட்டி

 பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:27 pm

DIN

 பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் சின்னங்களின் விவரம்:

கே.கோபி - பகுஜன் சமாஜ் கட்சி (யானை), ஆ.கோவிந்தசாமி - அதிமுக (இரட்டை இலை), பிரபு ராஜசேகா் - திமுக (உதய சூரியன்), மு.ஸ்ரீனிவாசன் - மநீம- (டாா்ச் லைட்), பி.பழனியப்பன் - அமமுக (பிரஷா் குக்கா்), ஆா்.முருகன் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி (டம்ளா்), ஆா்.ரமேஷ் - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி).

சுயேட்சை வேட்பாளா்களாக கே.ஆனந்தகுமாா், எஸ்.இளங்கோ, ஆா்.கோவிந்தசாமி, பி.செல்வம், ஆா்.பழனியப்பன், கே.மணிவண்ணன், எஸ்.முருகன், வீரமணி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.