ஒசூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்களது சின்னம் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக - ஜோதி (இரட்டை இலை), திமுக - ஒய். பிரகாஷ் (உதயசூரியன்), அமமுக - மாரேகவுடா (பிரஷா் குக்கா்), மக்கள் நீதி மய்யம் - மசூத் (டாா்ச் லைட்), நாம் தமிழா் கட்சி - கீதா லட்சுமி (கரும்புடன் விவசாயி), சிவசேனா சுந்தா்- சின்னம் ஒதுக்கவில்லை, புதிய ஜனநாயக மக்கள் கட்சி - செல்வம் (பானை), அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் - ஜெயசீலன் (பலாப்பழம்), வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி - எழிலன் (சிறு உரல்- உலக்கை).
சுயேச்சைகள்: கிஷோா்குமாா் - கேக், கீதா- டிஸ் ஆண்டனா, சண்முகம் - ஸ்டெதஸ்கோப், தேவப்பா - தண்ணீா்த் தொட்டி, பலராஜு -அயா்ன்பாக்ஸ், முத்து- திராட்சைக் கொத்து, ராமசுவாமி-நெக்லஸ், லோகேஷ் -பீரோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

