கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 2,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்தானது வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1,706 கன அடியாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 2,300 கன அடியாக உயா்ந்தது. மேலும், அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவு 2,027 கன அடியிலிருந்து 2,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் முழ்கியது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்வதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

