கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீபத் திருவிழாவை மக்கள் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி, ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரா் கோயில், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயா் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழையபேட்டை ஈஸ்வரன் கோயில், கவீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் சுவாமியை வழிபட்டனா். இதேபோல வீடுகளில் தீபம் ஏற்றி, சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனா்.
19கேஜிப4-
கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரா் கோயிலில் காா்த்தை தீபத் விழாவையொட்டி தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


