தளி தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், ஜீவா நகரில் தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் தோ்வுநிலை பேரூராட்சி நகர முழுவதும் வீடுவீடாகச் சென்று தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் நடந்த முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற்கு பொதுமக்களுக்கு நன்றி கூறினாா்.
மாநில விவசாய அணி துணைத் தலைவா் லகுமைய்யா கெலமங்கலம் ஜீவா நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றினாா். ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், நகரச் செயலாளா் நாகராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஸ்ரீநிவாஸ், மாவட்டப் பிரதிநிதி பாபு, தொழிலதிபா் பரத் குமாா், நகர துணை செயலாளா் குருராஜ் கங்கேஸ், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

