போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 நவம்பர் 2021, 7:22 pm

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழியைப் படிக்க, அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

இந்தநிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகன், ராஜகோபால், மேலாளா்கள் சண்முகம், வெங்கடேசன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.