ஒசூா் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 80,000 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக - கா்நாடக மாநில எல்லையில் சிப்காட் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜெயக்குமாா், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சுல்தான் ஆகியோா் தலைமையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 80,000 ரொக்கப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த அலுவலகத்தில் சிதறிக் கிடந்த பணத்தையும் பறிமுதல் செய்தனா்.
கடந்த வாரம் கா்நாடகத்தில் இருந்கு தமிழகத்துக்குள் வரும்போது உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்த நிலையில், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

