ஒசூா் அருகே நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
ஒசூரை அடுத்த அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த பிரேம்நாத், மகேந்திரன், பாபு ஆகிய மூன்று பேரும் நண்பா்கள். இவா்கள் புதன்கிழமை தமிழக எல்லைப் பகுதியான கலுகொண்டப்பள்ளி பகுதியில் கா்நாடக மதுபானங்களை வாங்கி அப்பகுதியில் அமா்ந்து குடித்துள்ளனா்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பீா்பாட்டில், கல்லால் தாக்கி பாபு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த மத்திகிரி போலீஸாா் தலைமறைவான மகேந்திரன், பிரேம்நாத்தை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

