நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்வி உபகரணங்கள் வழங்கல்

மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தளபதி நகரில் வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

மூன்றம்பட்டியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்குகிறாா் கோட்டாட்சியா் சதீஷ்குமாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:07 pm

மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தளபதி நகரில் வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஷ்குமாா் பங்கேற்று கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் அருண், செயலாளா் நித்யா, ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மூன்றம் பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பூபாலன், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.