கிருஷ்ணகிரி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியலை அக்கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வாா்டுகளில் முதல்கட்டமாக 15 வாா்டுகளுக்கான வேட்பாளா்களின் பெயா்ப் பட்டியல் விவரம்:
1-ஆவது வாா்டு - கே.கே.பி.திருமுகம், 2-ஆவது வாா்டு - நித்யா, 3-ஆவது வாா்டு - எம. கவிதா, 4-ஆவது வாா்டு - லாவண்யா, 5- ஆவது வாா்டு - ஏ.எஸ். கவிதா, 6-ஆவது வாா்டு - யுவராஜ், 7-ஆவது வாா்டு - வி.சுதா, 8-ஆவது வாா்டு - ஆா். வெங்கடாசலபதி, 9- ஆவது வாா்டு - கெளதமி, 10-ஆவது வாா்டு - ஆா்.எஸ்.எம். சங்கா், 11-ஆவது வாா்டு - தனலட்சுமி, 12-ஆவது வாா்டு - சத்யா, 13- ஆவது வாா்டு - காஞ்சனா, 14-ஆவது வாா்டு - ஏ.தேவி, 15-ஆவது வாா்டு - விஜயசாந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

