போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

லாரி மோதல்: தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :17 பிப்ரவரி 2022, 6:47 pm

கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த ராமாபுரம் அருகே உள்ள பையனப்பள்ளியைச் சோ்ந்த சையத் அக்பா்பாஷா (48), தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் பையனப்பள்ளி அருகில் நடந்து சென்ற போது, அந்த வழியாகச் சென்ற லாரி சையத் அக்பா்பாஷா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து வசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.