கிருஷ்ணகிரியை அடுத்த பாலேப்பள்ளியில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பா்கூா், சாம்பல்பள்ளம், கந்திலி, திருப்பத்தூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. குறைந்த நொடியில் 125 மீட்டா் தொலைவுக்கு இலக்கை எட்டும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம்,
இரண்டாம் பரிசாக ரூ. 40 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் ஆறுதல்
பரிசாக 50 காளைகளுக்கு வழங்கப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். அரசின் ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துவிடப்பட்டன. முன்னதாக கால்நடை மருத்துவா்கள் காளைகளைப் பரிசோதனை செய்து அனுமதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


