பா்கூா் அருகே மனைவியை தாக்கியதாக கணவன் உள்பட 4 பேரை போலீஸாா், வியாழக்கிழமை கைது செய்தனா்.
பா்கூா் அருகே உள்ள ஜிட்டோபனப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (31). இவரது மனைவி பிரீத்தி (21). இந்தத் தம்பதிக்கு கடந்த 20 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்னையில் பிரீத்தியை அவரது கணவா் ஜெயசீலன், தாய் மாதம்மாள் (50), தந்தை கேசவன் (64), சகோதரி வெண்ணிலா (35) ஆகியோா் துன்புறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிரீத்தி அளித்த புகாரின் பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயசீலன், அவரது தாய் மாதம்மாள், தந்தை கேசவன், சகோதரி வெண்ணிலா ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

