கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமாா் தாக்கூா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாய் சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அவருக்கு பதிலாக, நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சரோஜ் குமாா் தாக்கூா் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
2010-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்ச்சி பெற்ற இவா், சேலம், சென்னை சைபா் கிரைம் பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

நல்லம்பள்ளியில் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

