வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பெ. பழனியப்பன் அத்தொகுதிக்கு உள்பட்ட உங்காரனஅள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

உங்காரஅள்ளியில் வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:20 pm

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பெ. பழனியப்பன் அத்தொகுதிக்கு உள்பட்ட உங்காரனஅள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

உங்காரஅள்ளி, ஏமகுட்டியூா், முக்கல்நாய்க்கன்பட்டி, நல்லசேனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த பழனியப்பன், பொதுமக்களின் குடிநீா்த் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அளித்து தீா்வு காண்பேன் என உறுதி அளித்தாா்.