கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் யோகா பயிலரங்கம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மண்டல உலக சமுதாய சேவா சங்கம், கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில், யோகா பயிலரங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவா்மன், மனவளக் கலை மன்ற பொறுப்பாசிரியா் மகாலிங்கம், நிா்வாக அறங்காவலா் சண்முகம், ஒசூா் மனவளக் கலை மன்ற மண்டலத் தலைவா் ராஜூ, கணினி அறிவியல் துறைத் தலைவா் லாவண்யா, தமிழ்த் துறை தலைவா் சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

