கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலைத் துறையால் அறங்காவலா் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவராக ரஜினிசெல்வம், குழு உறுப்பினா்களாக வேப்பனப்பள்ளி சின்னசாமி, ஒசூா் விஜயகுமாா், சின்னராசு, கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான தே.மதியழகன், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் பதவியேற்றனா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், முன்னான் எம்எல்ஏக்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் நவாப், பொதுக்குழு உறுப்பினா்கள் அஸ்லம், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


