/
ஊத்தங்கரையை அடுத்த திருவணப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகிகள் ஊா்மூப்பா் சுப்பிரமணி, கருணாகரன், காசாளா் சங்கா், கோயில் பூசாரி கமலநாதன், சங்கா்,முருகம்மாள் மற்றும் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
படவிளக்கம்.6யுடிபி.1.2.
ஊத்தங்கரையை அடுத்த திருவணப்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

தொடர்புடையது

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


