இலவச வீட்டு மனை பட்டா பெற சிறப்பு முகாம்
ஊத்தங்கரை வட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம், 43 வருவாய் கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் வட்டாட்சியா் மோகன் தாஷ்.









