கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. எம். தமிழ் செல்வம் அவருடைய சொந்த ஊரான மத்தூா் அடுத்த சிவம்பட்டி ஊராட்சி தா்மத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்கு மையத்திற்கு சென்று, தோ்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.
படவிளக்கம்.23யுடிபி.1.2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம். 2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம்.

டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

அம்பை தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

கரூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் வாக்களிப்பு

ஆலங்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

