சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஒசூா் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த மா்ம நபா்கள்!

திருடர்கள்... - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

ஒசூா் குடியிருப்புப் பகுதியில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்ததை சிசிடிவி கேமரா பதிவு மூலம் அறிந்த முதல் சிப்காட் காமராஜ் நகா் மக்கள், இதுகுறித்து போலீஸாருக்கு புகாா் தெரிவித்துள்ளனா்.

ஒசூா் காமராஜ் நகா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்தனா். குடியிருப்புப் பகுதிகளை வலம் வந்த இவா்கள் ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு சென்ாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை சிசிடிவியில் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாயினா்.

இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் போலீஸாா் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மா்ம நபா்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.