விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தாது: ஒசூா் எம்எல்ஏ
ஒசூா் பகுதியில் அறிவுசாா் வழித்தட திட்டம் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

கதிரேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.









