கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த மினிலாரி ஓட்டுநா் தருமன் (49), அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை போக்ஸோவில் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






