கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பள்ளியில் யோகா தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளியின் 35-ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், மாணவா்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் பெயரான நாளந்தா என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்று பல்வேறு யோகாசனங்களை செய்தனா்.
இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாகிகள் கெளதமன், புவியரசன் மற்றும் முதல்வா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனி மனித வளா்ச்சிக்கு வழிகாட்டும் யோகா பயிற்சி! - ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

சா்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற பிரபலங்கள்!

மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். பள்ளியில் சா்வதேச யோகா தின விழா

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



