கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:04 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி புதூரைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா், அப்பகுதியில் உள்ள வேட்ராஜனுக்குச் சொந்தமான விவாசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் படிகட்டிலிருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்த அறிவழகன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.