முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயில் 52-ஆம் ஆண்டு திருவிழா ஏப். 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் மகாபாரத சொற்பொழிவாளா் கோவிந்தராஜின் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதிமுதல் 13 நாள்களாக இரவில் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.
இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவா் பிறப்பு, திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட பல நாடகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அா்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீடு

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சிவகிரியில் மே தினப் பேரணி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

