இன்றைய மின்தடை
கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (நவ. 27) காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்கோட்ட செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை - கோப்புப் படம்

மின்தடை பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், தொழிற்பேட்டை, பவா் ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி-1, பகுதி -2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, குலியம், காந்தி நகா், அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளப்பள்ளி, சாந்தி நகா், வீரப்பன் நகா், வெங்கட்டாபுரம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.