உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மனைவி அளித்த புகாரில் காவலா் கைது

ஒசூரில் மனைவி அளித்த புகாரின் பேரில், காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

ஒசூரில் மனைவி அளித்த புகாரின் பேரில், காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கலைச்செல்வன் (35), மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவா் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவா் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்த இவரது மனைவி காவலரான தமிழ்ச்செல்வி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கலைச்செல்வனை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.