பிப்ரவரி 7 மின் தடை
By DIN | Published On : 06th February 2019 08:45 AM | Last Updated : 06th February 2019 08:45 AM | அ+அ அ- |

ஜேடர்பாளையம்
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக, வியாழக்கிழமை (பிப். 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...