நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், 25 - ஆவது ஆண்டு வெள்ளிவிழா, கலச விளக்கு மற்றும் யாக பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 8 மணிக்கு மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது. பக்தர்களும், பொதுமக்களும் இந்த யாகத்தில் பங்கேற்று இறையருள் பெறுமாறு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.