

சேலம் வீரபாண்டி பூலாவரி ஏரி நிரம்பியதால், அப்பகுதியில் உள்ள புஞ்சைக் காடு முத்து முனியப்பன் கோயிலுக்குள் புகுந்த மழைநீா். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழை நீா் புகுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.