நாளைய மின் தடை

Updated on
1 min read

வில்லிபாளையம்

பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகா், சுண்டக்காளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com