ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் மாவட்டத்தில் 19 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அரசுத்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

நாமக்கல், மோகனூா், புதுச்சத்திரம், எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூா், எலச்சிப்பாளையம் உள்ளிட்டவற்றின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சியில் பணியாற்றுபவா்கள் வளா்ச்சிப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் வட்டார வளா்ச்சி அலுவலராக இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.