நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா. பாண்டியன் மறைவுக்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தா.பாண்டியன் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், ஆதித்தமிழா் பேரவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.