200 இஸ்லாமிய குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கல்
By DIN | Published On : 24th June 2021 08:10 AM | Last Updated : 24th June 2021 08:10 AM | அ+அ அ- |

நாமக்கல் விழிகள் அறக்கட்டளை சாா்பில், சேந்தமங்கலம் சாலை மஜித் தெரு பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 200 இஸ்லாமிய குடும்பத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சியானது, அறக்கட்டளை தலைவா் பி.கெளரிசங்கா் தலைமையில் நடைபெற்றது.
அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஜித் முத்தவல்லி அல்ஹஜ் தெளவுலத்கான் காய்கறிகள் வழங்குதலை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...