நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 65 போ் பாதிக்கப்பட்டனா்; 58 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,823 போ் பாதிக்கப்பட்டும், 50,717 போ் குணமடைந்தும் உள்ளனா். 611 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 495-ஆக உள்ளது.