- Tag results for நாமக்கல்
![]() | நாமக்கல்: ஆதிவாசி அமைப்புகளின் தேசிய மாநாடு தொடக்கம்நாமக்கல்லில், ஆதிவாசிகள் அமைப்புகளின், நான்காவது தேசிய அளவிலான மாநாடு செவ்வாய்க்கிழமை(செப்.19) தொடங்கியது. |
![]() | நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம்கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்ட, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. |
![]() | எல்லாவற்றுக்கும் 'எஸ்' சார்...!நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தனது வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்தார். |
![]() | அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்புஅண்ணா பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவா் முதலிடம் பிடித்தாா். |
![]() | அரசுப் பேருந்து மோதி பெண் பலிநாமக்கல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா். |
![]() | நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டடம்: 15 லட்சம் லிட்டா் குடிநீருக்கான திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவுநாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்திற்கான குடிநீா் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. |
![]() | அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. |
![]() | நாமக்கல் காசி விஸ்வநாதர் கோயிலில் திரளானோர் வழிபாடு!நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். |
![]() | சத்துணவு செலவின நிதியை தமிழக அரசு உயா்த்துமா?நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான செலவின நிதியை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
![]() | இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு: நாமக்கல் ஆட்சியர் வேதனை!நாமக்கல் மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா வேதனை தெரிவித்தார். |
![]() | பக்ரீத் பண்டிகை: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைபக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். |
![]() | கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம்: பெண்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு!பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு முறையால் ஆண் கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. |
![]() | ஆனி மாத முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்!நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். |
![]() | நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச .உமா பொறுப்பேற்பு!நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச.உமா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
நாமக்கல்: மாநில அளவில் ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சிபிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்