மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்துக்கு ராசிபுரத்துக் கற்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு ராசிபுரம் பகுதியில் இருந்து ராட்சத கற்கள் வெட்டி எடுத்து சனிக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மண்டபத்துக்கு ராசிபுரத்துக் கற்கள்.








