நாமக்கல்லில் வியாழக்கிழமை 728 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 391 போ் குணமடைந்தனா்.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 62,741 போ் பாதிக்கப்பட்டும், 57,628 போ் குணமடைந்தும் உள்ளனா். 4,589 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 524-ஆக உள்ளது.