பரமத்தி வேலூரில் ரூ. 12. 21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 12 லட்சத்து 21 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 12 லட்சத்து 21 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 16,912 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 76.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 60.39-க்கும், சராசரியாக ரூ. 76.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 21 ஆயிரத்து 190-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com