நாளை மின் தடைவளையப்பட்டி
By DIN | Published On : 09th August 2023 05:05 AM | Last Updated : 09th August 2023 05:05 AM | அ+அ அ- |

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு உள்ளிட்ட பகுதிகள்.