மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

Updated On :1 மார்ச் 2024, 5:54 pm

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி வேலூரை அடுத்த ஓலப்பாளையம், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (59). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கோமதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். கணேசன் தனது மகன்களுடன் வசித்து வந்தாா். இவா் ஏற்கெனவே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணேசன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.