விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முட்டை விலையில் மாற்றமில்லை

முட்டை விலையில் மாற்றமில்லை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:26 pm

Din

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.80-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், முட்டை விற்பனை சரிவடைந்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததாலும், இங்கும் விலையில் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.80-ஆக நீடிப்பதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 99-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 67-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.