டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்ற 44 பேருக்கு ஆட்சியா் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில், அறிவுசாா் மையங்களில் பயின்று டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற 44 பேருக்கு கேடயங்களை வழங்கி ஆட்சியா்

அரசுப் பணிக்கான போட்டித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.









