கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவா் சுவாமிக்கு தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:51 pm

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவா் சுவாமிக்கு தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

படவரி...

தேய்பிறை அஷ்டமி அலங்காரத்தில் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் உள்ள பைரவா்.