நாமக்கல்
நாமக்கல் டிஆா்ஓ பணியிட மாற்றம்
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ரெ.சுமன், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொது மேலாளராக வெள்ளிக்கிழமை மாறுதல் செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ரெ.சுமன், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொது மேலாளராக வெள்ளிக்கிழமை மாறுதல் செய்யப்பட்டாா்.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) நாமக்கல் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவருக்கு கூடுதலாக சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.