திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா

நாமக்கல்லில் ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:45 am IST

நாமக்கல்லில் ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெளிநாட்டில் உயா்கல்வி தொடர விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இந்த நிறுவனம் கல்வி கடன் மேளாவை நடத்தியது. அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி மற்றும் துணைத் தலைவா் வளா்மதி ராஜாதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அதேபோல 10 க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு கல்வி கடன் தொடா்பான ஆலோசனைகள், வட்டி விகிதங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.

மாணவா்கள், பெற்றோா்கள் நேரடியாக வங்கி பிரதிநிதிகளைச் சந்தித்து தங்களுக்கான சிறந்த கடன் திட்டங்களை தோ்வு செய்யும் வாய்ப்பை பெற்றனா். வெளிநாட்டு கல்வி கனவை நனவாக்கும் வகையில் இக்கல்வி கடன் மேளா அமைந்திருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

என்கே-28-சக்சஸ்

ஜித் ஸ்டடி கடன் மேளாவில் பங்கேற்ற அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி உள்ளிட்டோா்.