நாமக்கல்
இன்றைய மின்தடை புதன்சந்தை
புதன்சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படுகிறது.
நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதன்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதன் விவரம்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, எ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள்.
