தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் காலமானாா்

தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் காலமானாா்

நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.
Published on

ஆா். காசிவிஸ்வநாதன்.

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா். இவருக்கு மகா, நளினிதேவி என இரு மகள்கள் உள்ளனா். இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98651 65452.

Dinamani
www.dinamani.com